தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு
TNJFU – TAMIL NADU Dr. J. JAYALALITHAA FISHERIES UNIVERSITY
தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
TNJFU Recruitment 2022 Details
பதவியின் பெயர்
Assistant Librarian (நூலக உதவியாளர்)
காலிப்பணியிடம்
பதவியின் பெயர் | காலிப் பணியிடம் |
நூலக உதவியாளர் | 01 |
மொத்த காலி பணியிடங்கள் | 01 |
சம்பளம்
பதவியின் பெயர் | சம்பளம் |
நூலக உதவியாளர் | Rs. 35,000 – 45,000/- |
கல்வித் தகுதி
பதவியின் பெயர் | கல்வித் தகுதி |
நூலக உதவியாளர் | Master of Library and Information Science (MLIS) |
பணியிடம்
தூத்துக்குடி
விண்ணப்ப கட்டணம்
கட்டணம் கிடையாது
வயது வரம்பு
வயது வரம்பு கிடையாது
விண்ணப்பிக்க கடைசி தேதி
25.11.2022
TNJFU Recruitment 2022
தேர்வு செய்யும் முறை
நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
மேலே கூறப்பட்ட தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ள ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விரிவான CV உடன் தேவையான ஆவணங்களை PDF இல் deanfcrituty@tnfu.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 25.11.2022 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பலாம்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
TNJFU Recruitment 2022 Notification
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு