TNBRD Assistant Recruitment 2022 Notification Out

தமிழ்நாடு கிராம வளர்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

TNBRD – Tamil Nadu Board of Rural Development

தமிழ்நாடு கிராம வளர்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TNBRD Assistant Recruitment 2022 Details

பதவியின் பெயர்

Senior Scientist and Head (மூத்த விஞ்ஞானி மற்றும் தலைவர்)

Subject Matter Specialist (Horticulture) (பொருள் நிபுணர் (தோட்டக்கலை))

Programme Assistant (Lab Technician) (திட்ட உதவியாளர்)

Assistant (உதவியாளர்)

Stenographer (Grade ­III) (சுருக்கெழுத்தர்)

காலிப்பணியிடம்

பதவியின் பெயர் காலிப் பணியிடம்
Senior Scientist and Head  01
Subject Matter Specialist (Horticulture)  01
Programme Assistant (Lab Technician)  01
Assistant  01
Stenographer (Grade ­III)  01
மொத்த காலிப்பணியிடம் 05

சம்பளம்

பதவியின் பெயர் சம்பளம்
Senior Scientist and Head Rs. 131400
Subject Matter Specialist (Horticulture) Rs. 56,100
Programme Assistant (Lab Technician) Rs. 35,400
Assistant Rs. 35,400
Stenographer (Grade ­III) Rs 25,500

கல்வித் தகுதி

பதவியின் பெயர் கல்வித் தகுதி
Senior Scientist and Head Doctoral degree in Agriculture
Subject Matter Specialist (Horticulture) Master’s degree
Programme Assistant (Lab Technician) Bachelor’s degree
Assistant Bachelor’s degree
Stenographer (Grade ­III) 12th class pass

பணியிடம்

திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் கிடையாது

வயது வரம்பு

18 to 47 years

விண்ணப்பிக்க கடைசி தேதி

ஆரம்ப தேதி – 25.10.2022

கடைசி தேதி – 22.11.2022

TNBRD Recruitment 2022

தேர்வு செய்யும் முறை

நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

TNBRD Assistant Recruitment 2022 Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

 

Leave a Comment