இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு
TNHRCE Recruitment 2022 : Post : தட்டச்சர், டிக்கெட் விற்பனையாளர், காவலர், தூர்வை, துப்புரவுப் பணியாளர் | சம்பளம் Rs.18500
TNHRCE Recruitment – Hindu Religious & Charitable Endowments Department
இராமநாதபுரம் மாவட்டம் , இராமேசுவரம் வட்டம் மற்றும் நகர் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு இந்து சமயத்தைச் சார்ந்த தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பதவியின் பெயர்
தட்டச்சர்
டிக்கெட் விற்பனையாளர்
காவலர்
தூர்வை
துப்புரவுப் பணியாளர்
காலிப்பணியிடம்
பதவியின் பெயர் | காலிப்பணியிடம் |
தட்டச்சர் | 02 |
டிக்கெட் விற்பனையாளர் | 10 |
காவலர் | 24 |
தூர்வை | 20 |
துப்புரவுப் பணியாளர் | 10 |
சம்பளம்
பதவியின் பெயர் | சம்பளம் |
தட்டச்சர் | Rs.18500-58600 |
டிக்கெட் விற்பனையாளர் | Rs.18500-58600 |
காவலர் | Rs.15900-50400 |
தூர்வை | Rs.10000-31500 |
துப்புரவுப் பணியாளர் | Rs.10000-31500 |
கல்வித் தகுதி
தட்டச்சர்
1.10ம் வகுப்பு தேர்ச்சி
2. அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருந்தால்
(I) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது
(II) தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை
(III) ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை
3. அரசால் அங்கீகரிக்கப்பட்ட Computer Application and Office Automation அல்லது அதற்கு இணையான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
டிக்கெட் விற்பனையாளர்
10ம் வகுப்பு தேர்ச்சி
காவலர்
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
தூர்வை
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
துப்புரவுப் பணியாளர்
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 35 years
தேர்வு செய்யும் முறை
- நேர்முகத் தேர்வு
தமிழ்நாடு வருவாய்த் துறையில் வேலை (கிராம உதவியாளர்)
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்ப படிவத்தை https://rameswaramramanathar.hrce.tn.gov.in/ என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
இணை ஆணையர் / செயல் அலுவலர் , அருள்மிகு இராமநாதகவாமி திருக்கோயில் இராமேசுவரம் நகர் மற்றும் வட்டம் , இராமநாதபுரம் மாவட்டம் – 623526.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 23.02.2022 மாலை 5.0 மணி
TNHRCE Recruitment Notification
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயிலில் வேலைவாய்ப்பு
TNHRCE Recruitment 2022 : Post : தலைமை ஆசிரியர், ஆகம ஆசிரியர்,சமையலர், சமையல் உதவியாளர் | சம்பளம் Rs.35000
அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளியில் உள்ள கீழ்க்காணும் பணியிடங்களுக்கு இந்து சமயத்தைச் சார்ந்த தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பதவியின் பெயர்
பதவியின் பெயர் | காலிப்பணியிடம் |
தலைமை ஆசிரியர் | 01 |
ஆகம ஆசிரியர் | 01 |
சமையலர் | 01 |
சமையல் உதவியாளர் | 01 |
எழுத்தர் | 01 |
சம்பளம்
பதவியின் பெயர் | சம்பளம் |
தலைமை ஆசிரியர் | Rs.35000 |
ஆகம ஆசிரியர் | Rs.30000 |
சமையலர் | Rs.12000 |
சமையல் உதவியாளர் | Rs.10000 |
எழுத்தர் | Rs.10000 |
கல்வித் தகுதி
தலைமை ஆசிரியர்
1. தமிழில் முதுநிலைப் பட்டமும் , பட்டதாரி ஆசிரியர் பயிற்சி பட்டமும் பெற்றிருத்தல் வேண்டும் .
2. இந்து சமய இலக்கியங்களிலும் , தமிழக திருக்கோயில்கள் வரலாற்றிலும் போதிய கற்றறிவு இருத்தல் வேண்டும் .
3. பல்கலைக் கழகம் , கல்லூரி மேல்நிலைப் பள்ளி ஏதேனும் ஒன்றில் தமிழாரசிரியராக குறைந்தபட்சம் ஐந்து ஆண்டு காலம் பணியாற்றிய அனுபவம் தேவை .
ஆகம ஆசிரியர்
1. ஏதேனும் வேத ஆகம பாட சாலையில் ( வைணவம் ) ஐந்தாண்டுகளுக்குக் குறையாமல் ஆசிரியராகப் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இந்து சமய மற்றும் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏதேனும் ஒரு கோயிலில் ஐந்தாண்டு கால அளவிற்கு குறையாமல் முதுநிலை அர்ச்சகராக பணிபுரிந்திருக்க வேண்டும் .
2 . வைணவ ஆகமத்தில் தற்போதுள்ள வேத , ஆகம பாடசாலையில் நான்கு ஆண்டு பாடப்பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும் .
சமையலர்
தமிழில் எழுதவும் , படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
சமையல் உதவியாளர்
தமிழில் எழுதவும் , படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
எழுத்தர்
10 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 35 years
தேர்வு செய்யும் முறை
- நேர்முகத் தேர்வு
தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்ப படிவத்தை www.hrce.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது இத்திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம் .
நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் மட்டுமே தகுதிகளுக்கான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும் .
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் துணை ஆணையர் / செயல் அலுவலர் , அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில் , திருவல்லிக்கேணி , சென்னை -5 என்ற முகவரிக்கு 24.01.2022 மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும் வண்ணம் அனுப்புதல் வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
24.01.2022
TNHRCE Recruitment Notification
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |