இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
TNHRCE – Tamil Nadu Hindu Religious and Charitable Endowments
இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE)
வகை:
பணி:
தட்டச்சர் (Typist)
உதவி மின்பணியாளர் (Assistant Electrician)
காவலர் (Watchman)
பெருக்குபவர் (Cleaner)
காலியிடங்கள்:
பதவி | காலியிடம் |
தட்டச்சர் | 01 |
உதவி மின்பணியாளர் | 01 |
காவலர் | 04 |
பெருக்குபவர் | 01 |
மொத்தம் | 07 |
சம்பளம்:
பதவி | காலியிடம் |
தட்டச்சர் | Rs. 18,500 – 58,600 |
உதவி மின்பணியாளர் | Rs. 16,600 – 52,400 |
காவலர் | Rs. 15,900 – 50,400 |
பெருக்குபவர் | Rs. 15,900 – 50,400 |
கல்வித் தகுதி:
தட்டச்சர் – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவி மின்பணியாளர் – ITI
காவலர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பெருக்குபவர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 45 years
பணியிடம்:
தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
11.05.2023
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள www.naganotes.com இணையதளத்தினை பாருங்கள்.