ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை!

மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD)

வகை:

தமிழக அரசு வேலை

பணி:

அலுவலக உதவியாளர் (Office Assistant)

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
அலுவலக உதவியாளர் 13
மொத்தம் 13

சம்பளம்:

பதவி காலியிடம்
அலுவலக உதவியாளர் Rs. 15,700 – 50,000/-

கல்வித் தகுதி:

அலுவலக உதவியாளர் – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 37 years

பணியிடம்:

மயிலாடுதுறை, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

12.05.2023

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள  www.naganotes.com இணையதளத்தினை பாருங்கள்.

Leave a Comment