இந்தியன் வங்கியில் காலியாக உள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
இந்தியன் வங்கி (Indian Bank)
Indian Bank Self Employment Training Institute
வகை:
பணி:
அலுவலக உதவியாளர்
உதவியாளர்
காலியிடங்கள்:
பதவி | காலியிடம் |
அலுவலக உதவியாளர் | 01 |
உதவியாளர் | 01 |
மொத்தம் | 02 |
சம்பளம்:
பதவி | காலியிடம் |
அலுவலக உதவியாளர் | Rs.12,000 |
உதவியாளர் | Rs.8,000 |
கல்வித் தகுதி:
அலுவலக உதவியாளர் – Any Degree
உதவியாளர் – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது -22 years
அதிகபட்ச வயது – 40 years
பணியிடம்:
திருவண்ணாமலை
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
29.04.2023
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள www.naganotes.com இணையதளத்தினை பாருங்கள்.