இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு | மண்டல ஸ்தபதி, உதவி ஸ்தபதி

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு

TNHRCE Chennai Recruitment 2023 Details

பதவியின் பெயர்

மண்டல ஸ்தபதி

உதவி ஸ்தபதி

காலிப்பணியிடம்

பதவியின் பெயர் காலிப் பணியிடம்
மண்டல ஸ்தபதி 10
உதவி ஸ்தபதி 38
மொத்த காலிப்பணியிடம் 48

சம்பளம்

பதவியின் பெயர் சம்பளம்
மண்டல ஸ்தபதி Rs. 25,000/-
உதவி ஸ்தபதி Rs. 20,000/-

கல்வித் தகுதி

Bachelor of Technical in Traditional Architecture/ Fine Arts in Traditional Sculpture

பணியிடம்

சென்னை

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணம் கிடையாது

வயது வரம்பு

21 to 40 years

TNHRCE Chennai Recruitment 2023

தேர்வு செய்யும் முறை

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியான நபர்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை “ஆணையர், இந்து சமய அறநிலைத்துறை, 119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை 600 034 என்ற முகவரிக்கு 20.01.2023 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி

20.01.2023

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

TNHRCE Chennai Recruitment 2023 Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள்

 வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்! Amazon Work From Home Jobs 2022

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலைவாய்ப்பு

ரயில்வேயில் 2521 காலியிடங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு

Leave a Comment