10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!

இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

TNHRCE – இந்து சமய அறநிலையத்துறை (Hindu Religious & Charitable Endowments Department)

அருள்மிகு இரவீஸ்வரர் திருக்கோயில், சென்னை.

வகை:

தமிழ்நாடு அரசு பணி

பணி:

கண்காணிப்பாளர்

திருவலகு

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
கண்காணிப்பாளர் 01
திருவலகு 01
மொத்தம் 02

சம்பளம்:

பதவி சம்பளம் 
கண்காணிப்பாளர் Rs.11600 – 36800
திருவலகு Rs.10000 – 31500

கல்வித் தகுதி:

கண்காணிப்பாளர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

திருவலகு: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

பணியிடம்:

சென்னை, தமிழ்நாடு

வயது வரம்பு: 

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 45 years

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி:

20.03.2023

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தை https://hrce.tn.gov.in/ ஆகிய இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது இத்திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு
Click here
விண்ணப்ப படிவம் Click here

Leave a Comment