ஆவின் வேலைவாய்ப்பு 2023! கால்நடை ஆலோசகர்

ஆவின் வேலைவாய்ப்பு!

ஆவின் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

Aavin Thanjavur District Co-operative Milk Producers Limited

வகை:

அரசு வேலை

பணி:

Veterinary Consultant

காலியிடங்கள்:

பதவி காலியிடங்கள்
Veterinary Consultant 05
மொத்தம் 05

சம்பளம்:

பதவி சம்பளம்
Veterinary Consultant Rs.43,000

கல்வித் தகுதி:

Bachelor’s degree in Veterinary Science & Animal Husbandry with two-wheeler license.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

பணியிடம்:

தஞ்சாவூர், தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க எந்த ஒரு விண்ணப்ப கட்டணமும் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை: தபால்

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தேவையான சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

நேர்காணல் நடைபெறும் இடம்

Thanjavur District Co-operative Milk Producers Limited,
Thanjavur-613006.

நேர்காணல் நடைபெறும் நாள் நேரம்

24.03.2023, 11 AM

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள  www.naganotes.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Leave a Comment