தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் வேலை! சம்பளம் Rs.50,000

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிறுவனம்:

Department of Employment and Training, Guindy, Chennai

வகை:

தமிழ்நாடு அரசு பணி

பணி:

Full Stack Developer

Junior Developer

காலியிடங்கள்:

பதவி காலியிடங்கள்
Full Stack Developer 01
Junior Developer 01

சம்பளம்:

பதவி சம்பளம்
Full Stack Developer Rs.40,000/-
Junior Developer Rs.20,000/-

கல்வித் தகுதி:

B. Tech or B.Sc or M.Sc or MCA or M. Tech degree

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.

பணியிடம்:

தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

16.03.2023

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்

ஆர்வமும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள  www.naganotes.com இணையதளத்தினை பாருங்கள்.

Leave a Comment