தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸில் 10ம் வகுப்பு படித்திருந்தால் வேலை!

தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ்

வகை:

தமிழக அரசு வேலை

பணி:

Staff Car Driver

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
Staff Car Driver 58
மொத்தம் 58

சம்பளம்:

பதவி சம்பளம்
Staff Car Driver Rs.19,900 to Rs.63,200

கல்வித் தகுதி:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 27 years

பணியிடம்:

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் வேலை

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

எழுத்து தேர்வு

திறன் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படித்து அதில் கூறப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருப்பின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

31.03.2023

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள  www.naganotes.com இணையதளத்தினை பாருங்கள்.

Leave a Comment