தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு
(The Tamilnadu Industrial Investment Corporation Ltd)
பதவியின் பெயர்
Marketing Executives (சந்தைப்படுத்தல் நிர்வாகிகள்)
சம்பளம்
பதவியின் பெயர் | சம்பளம் |
Marketing Executives | Rs.25,000/- |
கல்வித் தகுதி
Graduate (பட்டம்)
Note : தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.
காலிப்பணியிடம்
Various
வயது வரம்பு
குறைந்தபட்ச வயது – 21 years
அதிகபட்ச வயது – 33 years
விண்ணப்ப கட்டணம்
கட்டணம் கிடையாது
பணியிடம்
சென்னை, வேலூர், விழுப்புரம், கோவை, திருப்பூர், குறிச்சி, கரூர், திண்டுக்கல், காரைக்குடி, தூத்துக்குடி, சிவகாசி, திருச்சி, தஞ்சாவூர், சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி.
தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்
தமிழ்நாடு வருவாய்த் துறையில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு கணக்கெடுப்பு துறையில் வேலைவாய்ப்பு
மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி
07.11.2021
தேர்வு செய்யும் முறை
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
TIIC Recruitment Notification
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க
|
Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில்
மேலாளர் மற்றும் முதுநிலை அலுவலர் வேலைவாய்ப்பு (Expired)
TIIC Recruitment Details
பதவியின் பெயர்
மேலாளர்
முதுநிலை அலுவலர்
சம்பளம்
பதவியின் பெயர் | சம்பளம் |
மேலாளர் (Manager ) | Rs.56,900-1,80,500 |
முதுநிலை அலுவலர் (Senior Officer) | Rs.56,100-1,77,500 |
கல்வித் தகுதி
Degree (பட்டம்)
Note : தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.
காலிப்பணியிடம்
பதவியின் பெயர் | காலிப்பணியிடம் |
மேலாளர் (Manager ) | 6 |
முதுநிலை அலுவலர் (Senior Officer) | 44 |
மொத்த காலிப்பணியிடம் | 50 |
வயது வரம்பு
குறைந்தபட்ச வயது – 21 years
வகை | அதிகபட்ச வயது | |
மேலாளர் | முதுநிலை அலுவலர் | |
SC/SCA/ST | 38 years | 35 years |
BC-M/BC-OBCM/MBC/MBC & DNC/MBC(V) | 35 years | 32 years |
Differently Abled Person | 43 years | 40 years |
Others | 33 years | 30 years |
பணியிடம்
தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம்
வகை | விண்ணப்ப கட்டணம் |
BC-M, BC-OBCM, MBC, MBC&DNC, MBC(V), General Category & DAP candidates | Rs.1,000/- plus GST |
SC, SCA, ST | Rs.500/- plus GST |
விண்ணப்பிக்க கடைசி தேதி
30.09.2021 (Date Extended)
தேர்வு செய்யும் முறை
எழுத்து தேர்வு
நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
TIIC Recruitment Notification
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
Apply Online
|
Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |