தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ்
வகை:
தமிழக அரசு வேலை
பணி:
Branch Post Master (BPM)
Assistant Branch Post Master (ABPM/ Dak Sevak)
காலியிடங்கள்:
பதவி | காலியிடம் |
BPM | 3167 |
ABPM/ Dak Sevak | |
மொத்தம் | 3167 |
சம்பளம்:
பதவி | சம்பளம் |
BPM | Rs. 12,000 – 29,380/- |
ABPM/ Dak Sevak | Rs. 10,000 – 24,470/- |
கல்வித் தகுதி:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 40 years
பணியிடம்:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் வேலை
விண்ணப்ப கட்டணம்:
SC/ST / மாற்றுத்திறனாளிகள் / பெண்கள் – கட்டணம் கிடையாது
ஏனையோர் – Rs.100/-
தேர்வு செய்யும் முறை:
பத்தாம் வகுப்பு மார்க் அடிப்படையில் வேலை
சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படித்து அதில் கூறப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
16.02.2023
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
காலியிடங்களின் விவரங்கள் | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள www.naganotes.com இணையதளத்தினை பாருங்கள்.