2578 காலியிடங்கள் அறிவிப்பு! மாவட்ட வாரியாக வேலை! உடனே அப்ளை பண்ணுங்க

மாவட்ட சுகாதார சங்கம் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

District Health Society, National Health Mission (TN NHM)

வகை:

அரசு வேலை

பணி:

Staff Nurse

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
Staff Nurse 2578
மொத்தம் 2578

சம்பளம்:

பதவி சம்பளம்
Staff Nurse Rs.18,000

கல்வித் தகுதி:

DGNM/ B.Sc Nursing/ B.Sc Nursing with Integrated curriculum registered under TN Nursing Council.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 50 years

பணியிடம்:

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் வேலை

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்க கடைசி நாள்:

03.02.2023

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

மாவட்டம் விண்ணப்பிக்க
அரியலூர் Wait
சென்னை Apply Now
கடலூர் Wait
திண்டுக்கல் Apply Now
கள்ளக்குறிச்சி Apply Now
கன்னியாகுமரி Apply Now
கிருஷ்ணகிரி Apply Now
மதுரை Apply Now
நாமக்கல் Apply Now
பெரம்பலூர் Apply Now
ராமநாதபுரம் Apply Now
சேலம் Apply Now
தென்காசி Apply Now
தேனி Apply Now
திருச்சி Apply Now
திருப்பத்தூர் Apply Now
திருவள்ளூர் Apply Now
திருவண்ணா மலை Wait
விழுப்புரம் Apply Now
செங்கல்பட்டு Apply Now
கோயம்புத்தூர் Apply Now
தர்மபுரி Wait
ஈரோடு Wait
காஞ்சிபுரம் Apply Now
கரூர் Wait
மயிலாடுதுறை Apply Now
நாகப்பட்டினம் Apply Now
நீலகிரி Apply Now
புதுக்கோட்டை Apply Now
ராணிப்பேட்டை Apply Now
சிவகங்கை Apply Now
தஞ்சாவூர் Apply Now
தூத்துக்குடி Apply Now
திருநெல்வேலி Apply Now
திருப்பூர் Apply Now
திருவாரூர் Apply Now
வேலூர் Apply Now
விருதுநகர் Apply Now

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள  www.naganotes.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

அமேசான் வீட்டில் இருந்து வேலை!

 சென்னையில் கிளார்க், உதவியாளர் வேலை!

Leave a Comment