10ம் வகுப்பு படித்திருந்தால் வேலை! அலுவலக உதவியாளர், நூலக உதவியாளர், எழுத்தர்

ஸ்ரீதேவி குமரி மகளிர் கல்லூரி காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

ஸ்ரீதேவி குமரி மகளிர் கல்லூரி

வகை:

தமிழக அரசு வேலை

பணி:

ஆசிரியர், தட்டச்சர், பண்டக காப்பாளர், ஆய்வக உதவியாளர், பதிவறை எழுத்தர், நூலக உதவியாளர், அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
ஆசிரியர் 08
தட்டச்சர் 01
பண்டக காப்பாளர் 01
ஆய்வக உதவியாளர் 03
பதிவறை எழுத்தர் 02
நூலக உதவியாளர் 01
அலுவலக உதவியாளர் 02
மொத்தம் 18

சம்பளம்:

Rs.20000/-

கல்வித் தகுதி:

ஆசிரியர்: As per UGC norms

தட்டச்சர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

பண்டக காப்பாளர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

ஆய்வக உதவியாளர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

பதிவறை எழுத்தர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

நூலக உதவியாளர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

அலுவலக உதவியாளர்: எட்டாம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 37 years

பணியிடம்:

கன்னியாகுமரி, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்க கடைசி நாள்:

03.02.2023

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கூறிய தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்கள் கல்வி சான்று மற்றும் ஜாதி சான்றுகளுடன் முதல்வர், ஸ்ரீதேவி குமரி மகளிர் கல்லூரி, குழித்துறை- 629163, கன்னியாகுமரி மாவட்டம் என்ற முகவரிக்கு மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

ஸ்ரீ-தேவி-குமாரி-மகளிர்-கல்லூரி-வேலைவாய்ப்பு

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள  www.naganotes.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

 

Leave a Comment