தமிழ் எழுத படிக்க தெரிந்தால் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வேலை!

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம், தமிழ்நாடு காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

மாநில மனித உரிமைகள் ஆணையம் (State Human Rights Commission)

வகை:

தமிழ்நாடு அரசு வேலை

பணி:

Steno Typist Grade III

Typist

Office Assistant

Night Watchman

காலியிடங்கள்:

பதவி காலியிடங்கள்
Steno Typist Grade III 02
Typist 01
Office Assistant 06
Night Watchman 01
மொத்தம் 10

சம்பளம்:

பதவி சம்பளம்
Steno Typist Grade III Rs.20,600 – 65,500/-
Typist Rs.19,500 – 62,000/-
Office Assistant Rs.15,700 – 50,000/-
Night Watchman Rs.15,700 – 50,000/-

கல்வித் தகுதி:

Steno Typist Grade III: 10th

Typist: 10th

Office Assistant: 8th

Night Watchman: தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

ரேஷன் கடை வேலைவாய்ப்பு! (Vacancy 450)

ஆவின் வேலைவாய்ப்பு

இந்து சமய அறநிலையத்துறை வேலை!

வயது வரம்பு:

18 வயது முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணியிடம்:

மதுரை, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

SC/ST – Rs.200/-

ஏனையோர் – Rs.800/-

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு / திறன் தேர்வு / நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி:

விண்ணப்பிக்க கடைசி நாள் 20.01.2023

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து செயலாளர், மாநில மனித உரிமைகள் ஆணையம் தமிழ்நாடு, எண்.143.பி.எஸ் குமாரசாமி ராஜா சாலை, (கிரீன்வேஸ் சாலை), சென்னை – 600 028 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here

Leave a Comment