மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.30000

POWERGRID Recruitment 2022

POWERGRID – Power Grid Corporation of India Limited

பதவியின் பெயர்

Field Engineer (Electrical)

Field Engineer (Electronics & Communication)

Field Engineer (IT)

Field Supervisor (Electrical)

Field Supervisor (Electronics & Communication)

காலிப் பணியிடம்

பதவியின் பெயர் காலிப் பணியிடம்
Field Engineer (Electrical) 50
Field Engineer (Electronics & Communication) 15
Field Engineer (IT) 15
Field Supervisor (Electrical) 480
Field Supervisor (Electronics & Communication) 240
மொத்த காலி பணியிடங்கள் 800

சம்பளம்

பதவியின் பெயர் சம்பளம்
Field Engineer (Electrical) Rs.30000/-
Field Engineer (Electronics & Communication) Rs.30000/-
Field Engineer (IT) Rs.30000/-
Field Supervisor (Electrical) Rs.23000/-
Field Supervisor (Electronics & Communication) Rs.23000/-

கல்வித் தகுதி

B.E/B.Tech/ B.Sc (Engg.), Diploma

பணியிடம்

தமிழ்நாடு, இந்தியா

விண்ணப்ப கட்டணம்

Field Engineer – Rs.400/-

Field Supervisor – Rs.300/-

SC/ST/PwBD/Ex-SM – கட்டணம் கிடையாது

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 29 years

POWERGRID Recruitment 2022

தேர்வு செய்யும் முறை

நேர்காணல் (Interview) அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

குறிப்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பில் ஆன்லைனில் அப்ளை செய்வது பற்றி தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்

11.12.2022

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்

POWERGRID Recruitment 2022 Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

Similar Jobs

Leave a Comment