Nagapattinam DHS Recruitment 2022 | Assistant Nurse, District Accounts Assistant, Multipurpose Hospital Staff

நாகப்பட்டினம் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு

DHS – Nagapattinam District Health Society 

Nagapattinam DHS Recruitment 2022 Details

பதவியின் பெயர்

Assistant Nurse (துணை செவிலியர்)

District Accounts Assistant (வட்டார கணக்கு உதவியாளர்)

Multipurpose Hospital Staff (பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்)

காலிப் பணியிடம்

பதவியின் பெயர் காலிப் பணியிடம்
துணை செவிலியர் 08
வட்டார கணக்கு உதவியாளர் 01
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் 02
மொத்த காலிப் பணியிடம் 11

சம்பளம்

பதவியின் பெயர் சம்பளம்
துணை செவிலியர் தேசிய நலக்குழு வழிகாட்டு நெறிமுறைகளின்படி
வட்டார கணக்கு உதவியாளர்
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்

கல்வித் தகுதி

Assistant Nurse (துணை செவிலியர்) : 10th, 12th

District Accounts Assistant (வட்டார கணக்கு உதவியாளர்) : இளங்கலை வணிகவியல் பட்டம் முடித்து இருக்க வேண்டும்.

Multipurpose Hospital Staff (பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்) : எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணியிடம்

நாகப்பட்டினம், தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் கிடையாது

வயது வரம்பு

வயது வரம்பு இல்லை

விண்ணப்பிக்க கடைசி தேதி

28.11.2022

Nagapattinam DHS Recruitment 2022

தேர்வு செய்யும் முறை

நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியுடை விண்ணப்பதாரர்கள், கல்வி மற்றும் தொழில்நுட்ப தகுதிச்சான்று, சாதிச்சான்று ஆகியவற்றின் சான்றொப்பமிட்ட நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ரூ.10/-க்கான தபால் தலை ஒட்டிய சுய விலாசமிட்ட கவருடன் பூர்த்தி செய்து கையொப்பமிட்ட விண்ணப்பங்களை 25.11.2022 மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

கடிதத்தின் உறையின் மேல் விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் குறிப்பிட வேண்டும்.

குறிப்பு: தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, நேர்காணல் கடிதம் அனுப்பப்படும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி (நேரிலோ/தபால் மூலமாக)

முகவரி:

பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்தத்துறை

துணை இயக்குநர்

துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்

மாவட்ட ஆட்சியரகம் முதல் நுழைவாயில்,

நாகப்பட்டினம்-611003.

தொடர்புக்கு- 04365-253036

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

Nagapattinam DHS Recruitment 2022 Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

Similar Jobs

மாவட்ட சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு

மாவட்ட சமூக நலத் துறையில் வேலைவாய்ப்பு

Lab Technician வேலைவாய்ப்பு

TNPSC நிதியாளர் வேலைவாய்ப்பு

Leave a Comment