Chennai One Stop Center Recruitment 2022 | Senior Counsellor, Case Worker, Security Guard, Multi Purpose Helper

சென்னை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு

OSC – One Stop Center

சென்னை ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Chennai One Stop Center Recruitment 2022 Details

பதவியின் பெயர்

Senior Counsellor (மூத்த ஆலோசகர்)

Case Worker (வழக்கு பணியாளர்)

Security Guard (பாதுகாவலர்)

Multi Purpose Helper (பல்நோக்கு உதவியாளர்)

காலிப்பணியிடம்

பதவியின் பெயர் காலிப் பணியிடம்
மூத்த ஆலோசகர் 01
வழக்கு பணியாளர் 06
பாதுகாவலர் 02
பல்நோக்கு உதவியாளர் 02
மொத்த காலிப்பணியிடம் 11

சம்பளம்

பதவியின் பெயர் சம்பளம்
மூத்த ஆலோசகர் Rs. 20,000/-
வழக்கு பணியாளர் Rs. 15,000/-
பாதுகாவலர் Rs. 10,000/-
பல்நோக்கு உதவியாளர் Rs. 6,400/-

கல்வித் தகுதி

Senior Counsellor (மூத்த ஆலோசகர்)

Masters Degree in Social Work, M.Sc in Counselling Psychology/ Psychology.

Case Worker (வழக்கு பணியாளர்)

Bachelor’s Degree in Social Work.

Security Guard (பாதுகாவலர்)

தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Multi Purpose Helper (பன்முக உதவியாளர்)

தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணியிடம்

சென்னை

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் கிடையாது

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 35 years

விண்ணப்பிக்க கடைசி தேதி

25.11.2022, 5.00 PM

Chennai One Stop Center Recruitment 2022

தேர்வு செய்யும் முறை

நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

விரும்பும் பதவிகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய சான்றிதழ்களுடன் 25.11.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8வது தளம், சிங்காரவேலன் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை-01 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது chndswosouth@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ விண்ணப்பம் செய்திடுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

Chennai One Stop Center Recruitment 2022 Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

முக்கிய அரசு வேலைகள்

மாவட்ட சமூக நலத் துறையில் வேலைவாய்ப்பு

Lab Technician வேலைவாய்ப்பு

மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு

செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

ஈரோடு மாவட்ட சமூக அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

TNPSC சுகாதார அதிகாரி வேலைவாய்ப்பு

TNPSC நிதியாளர் வேலைவாய்ப்பு

Leave a Comment