10ம் வகுப்பு படித்திருந்தால் மத்திய அரசு வேலை Vacancy 620

இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP)

வகை:

மத்திய அரசு வேலை

பணி:

Constable

காலியிடங்கள்:

மொத்த காலியிடங்கள் – 620

சம்பளம்:

Rs. 21,700 – 69,100/-

கல்வித் தகுதி:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 23 years

வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years

பணியிடம்:

இந்தியா

விண்ணப்ப கட்டணம்:

UR, OBC, EWS – Rs.100/-

SC/ ST, Women, Ex-servicemen – கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

நேர்காணல் நடைபெறும் இடம்:

5th Bn, ITB Police, Choglamsar, Dist- Leh

நேர்காணல் நடைபெறும் நாள்:

08.10.2023

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
தமிழ்நாடு அரசு வேலை Click here

Leave a Comment