District health Society Recruitment 2022 – Health and Family Welfare Department

மாவட்ட நலச்சங்கத்தில் வேலைவாய்ப்பு

District health Society Recruitment Details

Applications are invited from the eligible candidates for the Post of Lab Technician and Driver temporarily for 2 months on Contract basis under District Health Society, Coimbatore.

பதவியின் பெயர்

Lab Technician (ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்)

Driver (ஓட்டுனர்)

சம்பளம் 

பதவியின் பெயர் சம்பளம் 
Lab Technician Rs.12000/-
Driver Rs.10000/-

பணியிடங்களின் எண்ணிக்கை

பதவியின் பெயர் பணியிடங்களின் எண்ணிக்கை
Lab Technician 24
Driver 12

கல்வித் தகுதி

10th ,12th, DMLT

வயது வரம்பு

பதவியின் பெயர் குறைந்தபட்ச வயது
அதிகபட்ச வயது
Lab Technician 18 years 40 years
Driver 18 years 40 years

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் கிடையாது

தேர்ந்தெடுக்கப்படும் முறை

நேர்காணல் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு வருவாய்த் துறையில் வேலை (கிராம உதவியாளர்)


விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி (Filled Applications shall be send to)

The Member Secretary,
Deputy Director of Health Services,
District Health Society,
O/o, The Deputy Director of Health Services,                                                        219, Race course, Coimbatore – 641018.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள்

27/01/2022

Date of Interview (நேர்காணல் தேதி) : 28.01.2022

District health Society Recruitment Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் Download
அதிகாரப்பூர்வ இணையதளம் 
Click here

District health Society Recruitment Details (Expired)

பதவியின் பெயர்

District Quality Consultant (மாவட்ட தர ஆலோசகர்)

IT Co- Ordinator (இணை ஒருங்கிணைப்பாளர்)

Block Account Assistant (கணக்கு உதவியாளர்)

Driver (ஓட்டுனர்)

Attender Cum Cleaner (துப்புரவாளர்)

சம்பளம் 

பதவியின் பெயர் சம்பளம் 
District Quality Consultant Rs.40000/-
IT Co- Ordinator Rs.21000/-
Block Account Assistant Rs.12000/-
Driver Rs.9000/-
Attender Cum Cleaner Rs.6500/-

காலி பணியிடம்

பதவியின் பெயர் காலி பணியிடம்
District Quality Consultant 01
IT Co- Ordinator 01
Block Account Assistant 01
Driver 01
Attender Cum Cleaner 01

கல்வித் தகுதி

District Quality Consultant (மாவட்ட தர ஆலோசகர்)

Basic Degree : Dental / AYUSH/Nursing/Social Science/Life Science graduates WITH
Post Graduation : Master Degree in Hospital Administration (MHA)/ Public Health(MPH) / Health Management (MHM)(Fulltime or equivalent)- with 2 years experiences in Health administration. Desirable training/ experience on NABH/ISO 9001:2008/Six Sigma/ Lean/Kaizen would be preferred. Previous work experience in the field of health quality would be an added advantage.

IT Co- Ordinator (இணை ஒருங்கிணைப்பாளர்)

MCA / BE/B. Tech with 1-year experience in the relevant field

Block Account Assistant (கணக்கு உதவியாளர்)

B.com Degree and Computer Knowledge with Tally

Driver (ஓட்டுனர்)

Heavy Licence & 2 years experience

Attender Cum Cleaner (துப்புரவாளர்)

8th pass

வயது வரம்பு

பதவியின் பெயர் குறைந்தபட்ச வயது
அதிகபட்ச வயது
District Quality Consultant 18 years 45 years
IT Co- Ordinator 23 years 35 years
Block Account Assistant 23 years 35 years
Driver 20 years 35 years
Attender Cum Cleaner 20 years 35 years

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் கிடையாது

தேர்ந்தெடுக்கப்படும் முறை

நேர்காணல் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

ரேசன் கடை வேலை 2021


விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பப்படிவங்கள் அருகில் உள்ள மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். 0r கோவை மாவட்ட இணையதள முகவரியில் https://coimbatore.nic.in இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விண்ணப்பங்கள் நேரிலோ/விரைவு தபால் (Speed Post) / மின்னஞ்சல் மூலமாகவும் வரவேற்கப்படுகின்றன.

மின்னஞ்சல் முகவரி (Email Id) – nhmcbe2016@gmail.com

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

உறுப்பினர் செயலாளர்/துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள்,

மாவட்ட நலசங்கம் (District Health Society),

துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,

219, ரோஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர்-641 018.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள்

16.12.2021

District health Society Recruitment Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் Download
அதிகாரப்பூர்வ இணையதளம் 
Click here

தமிழ்நாடு வேலைவாய்ப்புகள் – Click here

 

Leave a Comment