DCPU Tiruchirappalli Recruitment 2022 – Data Analyst

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2022

DCPU Tiruchirappalli Recruitment 2022 : ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் ( மிஷன் வத்சல்யா ) கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற கீழ்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு
வகை தமிழ்நாடு அரசு வேலை
பதவி பெயர் Data Analyst ( தகவல் பகுப்பாளர் )
மொத்த காலியிடம் 01
கடைசி தேதி 02.09.2022

பதவியின் பெயர்

Data Analyst ( தகவல் பகுப்பாளர் )

சம்பளம்

பதவியின் பெயர் சம்பளம்
Data Analyst Rs. 18,536/- Per Month

காலிப்பணியிடம்

பதவியின் பெயர் காலிப்பணியிடம்
Data Analyst 01

கல்வி தகுதி

புள்ளியியல் , கணிதம் , பொருளியல் மற்றும் Computer ( BCA ) ஆகிய ஏதேனும் ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இளங்கலை பட்டம் ( 10 + 2 + 3 மாதிரி ) பெற்றிருக்க வேண்டும் .

தகவல் பகுப்பு பணியில் முன் அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் .

கணினி இயக்குவதில் தேர்ச்சி மற்றும் ஆற்றல் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும் .

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 40 years

பணியிடம்

திருச்சி, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் கிடையாது

தேர்ந்தெடுக்கப்படும் முறை

நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை

மேற்ண்ட பதவிக்கான விண்ணப்படிவத்தினை https : //tiruchirappalli.nicin/ என்ற இணையதளத்தில் இருத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவங்கள் 02 – 09-2022 அன்று மாலை 5.30 மணிக்குள் கீழ்காணும் முகவரிக்கு வந்து சேரும் வகையில் ( நேரிலோ / தபால் மூலமாகவோ ) அனுப்பப்பட வேண்டும் .

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் , மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு , N.E.1 , முதல் தளம் , மெக்டொனால்டு ரோடு , கலையரங்கம் வளாகம் , திருச்சிராப்பள்ளி -620001 . தொலைபேசி எண் : 0431-2413055 .

இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் :

1 ) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்

2 ) சுயசான்றொப்பமிட்ட கல்விச்சான்றுகளின் நகல் ,

3 ) சுயசான்றொப்பமிட்ட பணி அனுபவ சான்றுகளின் நகல்

மேலும் விபரங்களுக்கு 0431-2413055 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்

விண்ணப்பிக்க கடைசி தேதி – 02.09.2022

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

DCPU Tiruchirappalli Recruitment 2022 Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
More Govt Jobs Click here

Leave a Comment