சமூகப்பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு 2022
Chengalpattu Government Children Home Recruitment 2022: தமிழ்நாடு அரசு , சமூகப்பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் செங்கல்பட்டு அரசினர் சிறப்பு இல்ல சிறார்களுக்கு ஆற்றுப்படுத்தல் சேவை வழங்க ஆற்றுப்படுத்தினர் / உளவியலாளர் பணியிடங்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர் | சமூகப்பாதுகாப்பு துறை |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
பதவி பெயர் | ஆற்றுப்படுத்தினர் / உளவியலாளர் |
மொத்த காலியிடம் | 02 |
கடைசி தேதி | 12.09.2022 |
பதவியின் பெயர்
ஆற்றுப்படுத்தினர் / உளவியலாளர் (Counsellor)
சம்பளம்
பதவியின் பெயர் | சம்பளம் |
ஆற்றுப்படுத்தினர் / உளவியலாளர் | Rs. 5000/- |
காலிப்பணியிடம்
பதவியின் பெயர் | காலிப்பணியிடம் |
ஆற்றுப்படுத்தினர் / உளவியலாளர் | 02 |
கல்வி தகுதி
உளவியலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
குறைந்தபட்ச வயது – 18 years
பணியிடம்
செங்கல்பட்டு, தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம்
கட்டணம் கிடையாது
தேர்ந்தெடுக்கப்படும் முறை
நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை
மேற்காணும் தகுதியுடைய மேற்படி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்டவர்கள் மட்டும் ( https://chengalpattu.nic.in ) என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் இதர சான்றிதழ்களின் ஒளி நகலுடன் கீழ்கண்ட முகவரிக்கு 12.9.2022 வருகின்ற 08.2022 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி-
கண்காணிப்பாளர் : அரசினர் சிறப்பு இல்லம் ( பழைய தாலுகா ஆபீஸ் அலுவலம் அருகில் ) செங்கல்பட்டு 603 002 என்ற முகவரிக்கு தொலைபேசி எண் , (044.27424458)
விண்ணப்பிக்க கடைசி தேதி – 12.09.2022
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
Chengalpattu Government Children Home Recruitment 2022 Notification
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் |
Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
More Govt Jobs | Click here |