Coimbatore District Social Welfare Office Recruitment 2022 | Case Worker

கோயம்புத்தூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

DSWO – District Social Welfare Office

கோயம்புத்தூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Coimbatore District Social Welfare Office Recruitment 2022 Details

பதவியின் பெயர்

Case Worker (வழக்கு பணியாளர்)

காலிப்பணியிடம்

பதவியின் பெயர் காலிப் பணியிடம்
Case Worker 01

சம்பளம்

பதவியின் பெயர் சம்பளம்
Case Worker Rs.15000

கல்வித் தகுதி

Degree in Social Work

பணியிடம்

கோயம்புத்தூர்

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் கிடையாது

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – வயது வரம்பு இல்லை

விண்ணப்பிக்க கடைசி தேதி

15.12.2022 at 05.00 p.m.

Coimbatore District Social Welfare Office Recruitment 2022

தேர்வு செய்யும் முறை

நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

The District Social Welfare Officer,

District Social Welfare Office,

Old Collectorate Building, Ground Floor,

Coimbatore -641018,

Phone no: 0422-2305156

குறிப்பு: விண்ணப்ப படிவம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

Coimbatore District Social Welfare Office Recruitment 2022 Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம்
Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

அரசு வேலைவாய்ப்புகள்

 ஆதார் ஆணையத்தில் வேலை!

போஸ்ட் ஆபீஸில் 4500 காலியிடங்கள் அறிவிப்பு!

தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் வேலை!

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் அரசு வேலை!

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலைவாய்ப்பு

Leave a Comment