அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் முகமையில் வேலைவாய்ப்பு!

அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் முகமை (DRDA) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

மாவட்ட ஊரக வளர்ச்சித் முகமை (DRDA)

வகை:

தமிழ்நாடு அரசு வேலை

பணி:

Solid Waste Management Expert

Liquid Waste Management Expert

Planning, Convergence & Monitoring

IEC Consultants

காலியிடங்கள்:

Solid Waste Management Expert – 02

Liquid Waste Management Expert – 01

Planning, Convergence & Monitoring – 01

IEC Consultants – 02

சம்பளம்:

Solid Waste Management Expert – Rs.35000/-

Liquid Waste Management Expert – Rs.35000/-

Planning, Convergence & Monitoring – Rs.35000/-

IEC Consultants – Rs.25000/-

கல்வித் தகுதி:

BE/B.Tech, M.Sc, MBA

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 30 years

பணியிடம்:

அரியலூர், தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள் வெள்ளை தாளில் தட்டச்சு செய்தோ அல்லது கையெழுத்து பிரதியாகவோ இணை இயக்குனர் /திட்ட இயக்குனர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட ஆட்சியரகம், அரியலூர் – 621704 என்ற முகவரிக்கு 15.10.2023 மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

15.10.2023

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
தமிழ்நாடு அரசு வேலை Click here

Leave a Comment