அரியலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.
நிறுவனம்:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை (Adi Dravidar and Tribal Welfare Department)
வகை:
பணி:
இடைநிலை ஆசிரியர்
காலியிடங்கள்:
பதவி | காலியிடம் |
இடைநிலை ஆசிரியர் | 18 |
மொத்தம் | 18 |
சம்பளம்:
பதவி | சம்பளம் |
இடைநிலை ஆசிரியர் | Rs.7500 |
கல்வித் தகுதி:
Degree, TET
வயது வரம்பு:
வயது வரம்பு இல்லை
பணியிடம்:
அரியலூர், தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்:
18.01.2023
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்
மேற்கண்ட காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தனது எழுத்து மூலமான விண்ணப்பத்தினை உரிய கல்வித் தகுதி சான்றிதழ்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் அறை எண் – 35 -ல் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் 18.01.2023 மாலை 5.45 க்குள் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
✓ மாதம் ரூ.18000 சம்பளத்தில் தமிழ்நாடு பல்லுயிர் வாரியத்தில் வேலை!
✓ கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலை!
✓ திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வேலை!