ஆவின் வேலைவாய்ப்பு 2023 கால்நடை ஆலோசகர்

ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிறுவனம்:

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (Tamilnadu Co-operative Milk Producers’ Federation Limited)

வகை:

தமிழ்நாடு அரசு வேலை

பணி:

கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant)

காலியிடங்கள்:

பல்வேறு காலி பணியிடங்கள்

ஆவின் சம்பளம்:

Rs. 43,000/-

ரேஷன் கடை வேலைவாய்ப்பு! (Vacancy 450)

கரூர் வைசியா வங்கியில் வேலைவாய்ப்பு

Amazon Content Associate Job 2022

கல்வித் தகுதி:

B.V.Sc

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 50 years

பணியிடம்:

ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்காணல் நடைபெறும் இடம்:

சித்தோடு, ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம்.

தொலைபேசி எண் – 8883600107

நேர்காணல் நடைபெறும் நாள் & நேரம்:

24.01.2023 @ 11.00

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் தேவையான கல்வி சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

aavin erode recruitment 2023
aavin erode recruitment 2023
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
தமிழ்நாடு அரசு வேலைகள் Click here

Leave a Comment