தமிழக அரசு அருமையான வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது! உடனே அப்ளை பண்ணுங்க!

திருவள்ளூர் மாவட்ட காசநோய் மையம் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிறுவனம்:

திருவள்ளூர் மாவட்ட காசநோய் மையம் (Tiruvallur District TB Centre)

வகை:

தமிழ்நாடு அரசு பணி

பணி:

Senior Treatment Laboratory Supervisor

Lab Technician

TB Health Visitor

காலியிடங்கள்:

பதவிகாலியிடம்
Senior Treatment Laboratory Supervisor02
Lab Technician06
TB Health Visitor02
மொத்தம் 10

சம்பளம்:

பதவிசம்பளம்
Senior Treatment Laboratory SupervisorRs.19,800/-
Lab TechnicianRs.13,000/-
TB Health VisitorRs.13,300/-

கல்வித் தகுதி:

12th, Any Degree, B.Sc, BA, Diploma, ITI

வயது வரம்பு:

வயது வரம்பு இல்லை

பணியிடம்:

தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத்தேர்வு

நேர்காணல்

குறிப்பு: தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நேர்காணல், எழுத்து தேர்வுக்கான தேதி கடிதம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

23.01.2023

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்

மேற்குறிப்பிடப்பட்டுள்ள தகுதியுடையவர்கள் சான்றிதழ் நகல்கள், சாதி சான்றிதழ் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் ரூ.5 தபால்தலை ஒட்டிய சுயவிலாசமிட்ட 4″x 10″ கவருடன் கையொப்பமிடப்பட்ட விண்ணப்ப படிவத்துடன்  கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.

துணை இயக்குனர்

மருத்துவ பணிகள் (காசநோய்),

மாவட்ட காசநோய் மையம்,

பூவிருந்தவல்லி சென்னை – 600 056. 

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
அதிகாரபூர்வ அறிவிப்புClick here

✓ மாதம் ரூ.18000 சம்பளத்தில் தமிழ்நாடு பல்லுயிர் வாரியத்தில் வேலை!

✓ கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலை!

✓ திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வேலை!

✓ ஆதார் ஆணையத்தில் வேலை!

✓ இந்திய விமான நிலையத்தில் வேலை!

Leave a Comment