சென்னை கண்டோன்மென்ட் போர்டு காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
சென்னை கண்டோன்மென்ட் போர்டு (Chennai Cantonment Board)
வகை:
பணி:
Electrical Helper, Lower Division Clerk, Nursing Orderly, Mason, Plumber, Midwife, Safaiwala, Ayah,
Latchi, Watchman, Secondary Grade Assistant (Teacher)
காலியிடங்கள்:
பதவி | காலியிடம் |
Electrical Helper | 01 |
Lower Division Clerk | 01 |
Nursing Orderly | 01 |
Mason | 01 |
Plumber | 01 |
Midwife | 01 |
Safaiwala | 10 |
Ayah | 02 |
Latchi | 01 |
Watchman | 05 |
Secondary Grade Assistant (Teacher) | 04 |
சம்பளம்:
பதவி | சம்பளம் |
Electrical Helper | Rs. 18,200 – 57,900/- |
Lower Division Clerk | Rs. 19,500 – 62,000/- |
Nursing Orderly | Rs. 15,900 – 50,400/- |
Mason | Rs. 15,700 – 50,000/- |
Plumber | Rs. 15,700 – 50,000/- |
Midwife | Rs. 15,700 – 50,000/- |
Safaiwala | Rs. 15,700 – 50,000/- |
Ayah | Rs. 15,700 – 50,000/- |
Latchi | Rs. 15,700 – 50,000/- |
Watchman | Rs. 15,700 – 50,000/- |
Secondary Grade Assistant (Teacher) | Rs. 20,600 – 65,500/- |
கல்வித் தகுதி:
8th, 10th, ITI, ANM, Degree
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 21 years
அதிகபட்ச வயது – 35 years
பணியிடம்:
சென்னை
விண்ணப்ப கட்டணம்:
Female, SC, ST, PH, Transgender – கட்டணம் கிடையாது
ஏனையோர் – Rs.500/-
தேர்வு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வு / திறன் தேர்வு / நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி
28.02.2023
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புவும்.
The Chief Executive Officer, Cantonment Board, St Thomas Mount cum Pallavaram, North Parade Road, St. Thomas Mount, Chennai – 600016, Tamilnadu.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
✓ மாதம் ரூ.18000 சம்பளத்தில் தமிழ்நாடு பல்லுயிர் வாரியத்தில் வேலை!