இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
இந்து சமய அறநிலையத்துறை (Hindu Religious & Charitable Endowments Department)
வகை:
தமிழ்நாடு அரசு பணி
பணி:
செயற்பொறியாளர்
உதவி செயற்பொறியாளர்
உதவி பொறியாளர்
காலியிடங்கள்:
பல்வேறு காலியிடங்கள்
சம்பளம்:
பதவி | சம்பளம் |
செயற்பொறியாளர் | Rs.35,000 |
உதவி செயற்பொறியாளர் | Rs.30,000 |
உதவி பொறியாளர் | Rs.25,000 |
கல்வித் தகுதி:
Candidates must be retired from Government or Government Aided Organization as Civil Engineer.
✓ மத்திய பட்டு வாரியத்தில் புதிய வேலை!
✓ கரூர் வைசியா வங்கியில் வேலைவாய்ப்பு
✓ Amazon Content Associate Job 2022
வயது வரம்பு:
18 வயது முதல் 65 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்
பணியிடம்:
தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம்:
அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி:
20.01.2023
விண்ணப்பிக்கும் முறை:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை “ஆணையர், இந்து சமய அறநிலைத்துறை, 119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை – 600034” என்ற முகவரிக்கு 20.01.2023 அன்று மாலை 4.00 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
தமிழ்நாடு அரசு வேலைகள் | Click here |