தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிறுவனம்:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (Tamil Nadu Civil Supplies Corporation)
பணி:
பட்டியல் எழுத்தர்
உதவுபவர்
காவலர்
காலியிடங்கள்:
பதவி | காலியிடம் |
பட்டியல் எழுத்தர் | 150 |
உதவுபவர் | 150 |
காவலர் | 150 |
மொத்தம் | 450 |
ரேஷன் கடை வேலை சம்பளம்:
பதவி | சம்பளம் |
பட்டியல் எழுத்தர் | Rs.5285 + 3499/- |
உதவுபவர் | Rs.5218 + 3499/- |
காவலர் | Rs.5218 + 3499/- |
✓ தமிழ்நாடு அஞ்சல் துறையில் 8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை!
✓ கரூர் வைசியா வங்கியில் வேலைவாய்ப்பு
✓ Amazon Content Associate Job 2022
கல்வித் தகுதி:
பட்டியல் எழுத்தர்: Degree
உதவுபவர்: 12ம் வகுப்பு தேர்ச்சி
காவலர்: 8ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு:
18 வயது முதல் 37 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்
பணியிடம்:
மதுரை, தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள் மற்றும் நேரம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
10.01.2023
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், 10 குருவிக்காரன் சாலை, அண்ணா நகர், மதுரை-20.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
தமிழ்நாடு அரசு வேலைகள் | Click here |