திருப்பூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு | Lab Technician

திருப்பூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு

DHS – Tiruppur District Health Society 

திருப்பூர் மாவட்ட சுகாதார சங்கம் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Tiruppur DHS Recruitment 2022 Details

பதவியின் பெயர்

Lab Technician

காலிப் பணியிடம்

பதவியின் பெயர் காலிப் பணியிடம்
Lab Technician 04
மொத்த காலிப் பணியிடம் 04

சம்பளம்

பதவியின் பெயர் சம்பளம்
Lab Technician Rs. 13,000/-

கல்வித் தகுதி

1. +2 அறிவியல் பாடத்துடன் தேர்ச்சி மற்றும் மருத்துவ கல்வி இயக்குனரால் கையொப்பமிட்ட சான்றிதழ் பெற்ற ஆய்வுகூட பயிற்சி பட்டம் அல்லது பட்டயம்.

2. கணினி பயிற்சி சான்றிதழ்.

பணியிடம்

திருப்பூர், தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் கிடையாது

வயது வரம்பு

18 to 62 years

62 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Tiruppur DHS Recruitment 2022

தேர்வு செய்யும் முறை

நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்காணல் நடைபெறும் நாள் மற்றும் நேரம்

20.12.2022, 10.30 AM

நேர்காணல் நடைபெறும் இடம்

அறை எண் 120

முதல் தளம்

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்

பல்லடம் ரோடு

திருப்பூர் – 641604.

விண்ணப்பிக்கும் முறை

1. Bio Data With Passport Size photo

2. விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் பதவிக்குரிய அனைத்து தகுதிச் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல்கள் (Attested Xerox Copies) இணைத்து அனுப்ப வேண்டும்.

3. இத்துடன் Rs.25/- தபால் ஒட்டிய சுய விலாசம் இட்ட 4*10 கவருடன் (இரண்டு) கையொப்பமிட்ட கடிதத்துடன் கீழ்கண்ட முகவரிக்கு பதிவு தபாலில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

துணை இயக்குனர் மருத்துவ பணிகள் (காசநோய்)

மாவட்ட காசநோய் மையம் – அறை எண் 1

கல்யாணம் பெட்ரோல் பங்க் எதிரில்

அரசு மருத்துவமனை வளாகம் (பழைய பேருந்து நிலையம் அருகில்)

திருப்பூர் மாவட்டம் – 641604.

விண்ணப்பிக்க கடைசி நாள்

17.12.2022

மேலும் தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

Tiruppur DHS Recruitment 2022 Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

Similar Jobs

Leave a Comment