தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு

பதவியின் பெயர் Graduate and Diploma Apprentice

காலிப்பணியிடம் 346

சம்பளம் Rs. 9,000/-

பணியிடம் தமிழ்நாடு

கல்வித் தகுதி BE/ B.Tech, Diploma

விண்ணப்பிக்க கடைசி தேதி 18.12.2022

தேர்வு செய்யும் முறை மார்க் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்