ரயில்வேயில் 4103 காலியிடங்கள் அறிவிப்பு!

பதவியின் பெயர்: Apprentice

காலிப்பணியிடம்: 4103

சம்பளம்: விதி முறைகளின் படி

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் - Rs.100/- SC/ST/பெண்கள் - கட்டணம் கிடையாது

பணியிடம்: தமிழ்நாடு

கல்வித் தகுதி: 10th, 12th, ITI

வயது வரம்பு: குறைந்தபட்ச வயது - 15 years அதிகபட்ச வயது - 24 years

தேர்வு செய்யும் முறை: மார்க் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.