இந்து சமய அறநிலையத்துறை வேலை!

பதவியின் பெயர் 1. செயற்பொறியாளர் 2. உதவி செயற்பொறியாளர் 3. உதவி பொறியாளர்

காலிப்பணியிடம் இந்து சமய அறநிலையத்துறை பல்வேறு காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது

சம்பளம் 1. செயற்பொறியாளர் - Rs.35,000 2. உதவி செயற்பொறியாளர் - Rs.30,000 3. உதவி பொறியாளர் - Rs.25,000

பணியிடம் தமிழ்நாடு

வயது வரம்பு 18 வயது முதல் 65 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க கடைசி தேதி 20.01.2023

தேர்வு செய்யும் முறை நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்