அங்கன்வாடி வேலைவாய்ப்பு

பதவியின் பெயர் 1. முதன்மை அங்கன்வாடி பணியாளர் 2. குறு அங்கன்வாடி பணியாளர் 3. அங்கன்வாடி உதவியாளர்

காலிப்பணியிடம் பல்வேறு காலியிடங்கள்

சம்பளம் Rs. 15,000/-

விண்ணப்ப கட்டணம்: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க எந்த ஒரு விண்ணப்ப கட்டணமும் கிடையாது

பணியிடம் தமிழ்நாடு

கல்வித் தகுதி: 1.முதன்மை அங்கன்வாடி பணியாளர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2. குறு அங்கன்வாடி பணியாளர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3. அங்கன்வாடி உதவியாளர்: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை 1. எழுத்துத் தேர்வு 2. நேர்காணல்