தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்
Tamil Nadu Tourism Development Corporation (TTDC)
வகை:
அரசு வேலை
பணி:
AGM/ Manager – Housekeeping
AGM/ Manager – Boating and Adventure Tourism
AGM – Package Tours
காலியிடங்கள்:
பதவி | காலியிடம் |
AGM/ Manager – Housekeeping | 01 |
AGM/ Manager – Boating and Adventure Tourism | 01 |
AGM – Package Tours | 01 |
மொத்தம் | 03 |
சம்பளம்:
Rs. 70,000 – 1,00,000/-
கல்வித் தகுதி:
Diploma/ Degree
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 45 years
பணியிடம்:
தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்:
15.04.2023
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைன் விண்ணப்பிக்க | Click here |
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள www.naganotes.com இணையதளத்தினை பாருங்கள்.