தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் Tamil Nadu Tourism Development Corporation (TTDC) வகை: அரசு வேலை பணி: AGM/ Manager – Housekeeping AGM/ Manager – Boating and Adventure Tourism AGM – Package Tours காலியிடங்கள்: பதவி காலியிடம் AGM/ Manager – Housekeeping 01 AGM/ Manager – Boating … Read more