TNUSRB Constable Admit Card 2022 Download Hall Ticket

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்

TNURB – Tamil Nadu Uniformed Services Recruitment Board

அறிவிக்கை நாள் 30.6.2022
இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப நாள் 07.07.2022
இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 15.08.2022
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி 27.11.2022
Hall Ticket பதிவிறக்கம் செய்யும் நாள் 15.11.2022 to 27.11.2022

பதவியின் பெயர்

Constable (காவலர்)

Jail Warder (சிறைக்காவலர்)

Firemen (தீயணைப்பாளர்)

காலிப்பணியிடம்

பதவியின் பெயர் காலிப் பணியிடம்
Constable (காவலர்) 3552
Jail Warder (சிறைக்காவலர்)
Firemen (தீயணைப்பாளர்)
மொத்த காலிப்பணியிடம் 3552

சம்பளம்

பதவியின் பெயர் சம்பளம்
Constable (காவலர்) Rs.18200 – 67100/-
Jail Warder (சிறைக்காவலர்)
Firemen (தீயணைப்பாளர்)

கல்வித் தகுதி

பதவியின் பெயர் கல்வித் தகுதி
Constable (காவலர்) 10th
Jail Warder (சிறைக்காவலர்)
Firemen (தீயணைப்பாளர்)

TNUSRB Constable Admit Card 2022 Download Hall Ticket

தேர்வு செய்யும் முறை

1. Computer Based Test (கணினி வழித் தேர்வு)

தேர்வு நடைபெறும் நாள் – 27.11.2022

தேர்வு நேரம் – 10.00 – 12.40 Hrs

2. Interview (நேர்காணல்)

எழுத்து தேர்வுக்கான பாடத்திட்டம் (Syllabus) – Click here

TNUSRB Constable, Jail Warder & Firemen Admit Card 2022 Link

Download Hall Ticket

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் – Click here

Leave a Comment