தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்
TNURB – Tamil Nadu Uniformed Services Recruitment Board
அறிவிக்கை நாள் | 30.6.2022 |
இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப நாள் | 07.07.2022 |
இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் | 15.08.2022 |
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி | 27.11.2022 |
Hall Ticket பதிவிறக்கம் செய்யும் நாள் | 15.11.2022 to 27.11.2022 |
பதவியின் பெயர்
Constable (காவலர்)
Jail Warder (சிறைக்காவலர்)
Firemen (தீயணைப்பாளர்)
காலிப்பணியிடம்
பதவியின் பெயர் | காலிப் பணியிடம் |
Constable (காவலர்) | 3552 |
Jail Warder (சிறைக்காவலர்) | |
Firemen (தீயணைப்பாளர்) | |
மொத்த காலிப்பணியிடம் | 3552 |
சம்பளம்
பதவியின் பெயர் | சம்பளம் |
Constable (காவலர்) | Rs.18200 – 67100/- |
Jail Warder (சிறைக்காவலர்) | |
Firemen (தீயணைப்பாளர்) |
கல்வித் தகுதி
பதவியின் பெயர் | கல்வித் தகுதி |
Constable (காவலர்) | 10th |
Jail Warder (சிறைக்காவலர்) | |
Firemen (தீயணைப்பாளர்) |
TNUSRB Constable Admit Card 2022 Download Hall Ticket
தேர்வு செய்யும் முறை
1. Computer Based Test (கணினி வழித் தேர்வு)
தேர்வு நடைபெறும் நாள் – 27.11.2022
தேர்வு நேரம் – 10.00 – 12.40 Hrs
2. Interview (நேர்காணல்)
எழுத்து தேர்வுக்கான பாடத்திட்டம் (Syllabus) – Click here
TNUSRB Constable, Jail Warder & Firemen Admit Card 2022 Link