திருவள்ளூர் மாவட்ட மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை!

திருவள்ளூர் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

திருவள்ளூர் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்

வகை:

தமிழக அரசு வேலை

பணி:

Block Mission Manager (வட்டார இயக்க மேலாளர்)

Block Coordinator (வட்டார ஒருங்கிணைப்பாளர்)

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
Block Mission Manager 01
Block Coordinator 01
மொத்தம் 02

சம்பளம்:

அரசு விதிமுறைப்படி

கல்வித் தகுதி:

Any Degree

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 28 years

பணியிடம்:

திருவள்ளூர், தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் (மகளிர் திட்டம்) காலியாக உள்ள மேற்குறிப்பிட்ட வட்டார இயக்க மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு தகுதியுள்ள பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை 08.02.2023 -க்குள் அனுப்பி பயன்பெறுமாறு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

திட்ட இயக்குனர் / இணை இயக்குனர்,

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,

மகளிர் திட்டம், திருவள்ளூர் மாவட்டம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

08.02.2023

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள  www.naganotes.com இணையதளத்தினை பாருங்கள்.

Leave a Comment