திருநெல்வேலி மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை! டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த வேலைக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலை வாய்ப்பு, தேசிய ஊரக வாழ்வாதார திட்டம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலை வாய்ப்பு, மகளிர் திட்டம் சென்னை, மகளிர் திட்டம்

நிறுவனம்:

திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்

வகை:

தமிழக அரசு வேலை

பணி:

Block Coordinator (வட்டார ஒருங்கிணைப்பாளர்)

காலியிடங்கள்:

பதவிகாலியிடம்
Block Coordinator20
மொத்தம்20

சம்பளம்:

பதவிசம்பளம்
Block CoordinatorRs.12,000

கல்வித் தகுதி:

Any Degree

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 28 years

பணியிடம்:

திருநெல்வேலி, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் (மகளிர் திட்டம்) காலியாக உள்ள மேற்குறிப்பிட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

07.03.2023

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
அதிகாரபூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள  www.naganotes.com இணையதளத்தினை பாருங்கள்.

Leave a Comment