திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை! டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த வேலைக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலை வாய்ப்பு, தேசிய ஊரக வாழ்வாதார திட்டம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலை வாய்ப்பு, மகளிர் திட்டம் சென்னை, மகளிர் திட்டம்

நிறுவனம்:

திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்

வகை:

தமிழக அரசு வேலை

பணி:

Block Mission Manager

Block Coordinator

காலியிடங்கள்:

பல்வேறு காலியிடங்கள்

சம்பளம்:

பதவி சம்பளம்
Block Mission Manager Rs.15,000
Block Coordinator Rs.12,000

கல்வித் தகுதி:

Any Degree

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 28 years

பணியிடம்:

திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

24.02.2023

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள  www.naganotes.com இணையதளத்தினை பாருங்கள்.

Leave a Comment