ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை! அலுவலக உதவியாளர், இரவு காவலர், ஓட்டுநர்

தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD)

வகை:

தமிழக அரசு வேலை

பணி:

Office Assistant (அலுவலக உதவியாளர்)

Night Watchman (இரவு காவலர்)

Jeep Driver (ஓட்டுநர்)

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
Office Assistant 23
Night Watchman 4
Jeep Driver 3
மொத்தம் 30

சம்பளம்:

பதவி காலியிடம்
Office Assistant Rs. 15,700 – 50,000/-
Night Watchman Rs. 15,700 – 50,000/-
Jeep Driver Rs. 19,500 – 62,000/-

கல்வித் தகுதி:

Office Assistant – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Night Watchman – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

Jeep Driver – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 37 years

பணியிடம்:

தூத்துக்குடி, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

07.04.2023

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள  www.naganotes.com இணையதளத்தினை பாருங்கள்.

 

1. What is the full form of TNRD in English?

Tamil Nadu Rural Development and Panchayat Raj (TNRD)

2. How many vacancies are TNRD 2023?

Total Vacancy 30

3. What is the qualification for TNRD Recruitment 2023?

8th std Pass

4. What is the salary of an office assistant?

Rs. 15,700 – 50,000/-

5. What is the salary of an Driver?

Rs. 19,500 – 62,000/-

Leave a Comment