தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் வேலை!

Tamil Nadu Rural Development and Panchayat Raj Recruitment 2022

TNRD – Tamil Nadu Rural Development and Panchayat Raj Unit

பதவியின் பெயர்

Driver (ஓட்டுநர்)

காலிப் பணியிடம்

பதவியின் பெயர் காலிப் பணியிடம்
Driver 05
மொத்த காலி பணியிடங்கள் 05

சம்பளம்

பதவியின் பெயர் சம்பளம்
Driver Rs.19500 – 62000/-

கல்வித் தகுதி

8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணியிடம்

மயிலாடுதுறை, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் கிடையாது

வயது வரம்பு

SC/ST – 18 to 42 years

MBC/DNC/BC – 18 to 34 years

OC – 18 to 32 years

TNRD Recruitment 2022

தேர்வு செய்யும் முறை

நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து Call Letter பின்னர் அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டிருக்கும் அனைத்தையும் பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டும்.

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),

மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சிப் பிரிவு ),

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முதல் தளம்,

மயிலாடுதுறை – 609001.

விண்ணப்பிக்க கடைசி நாள்

10.01.2023 at 5.45 pm

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்

TNRD Recruitment 2022 Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

Similar Jobs

Leave a Comment