தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் வேலை!

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (TNNLU)

வகை:

அரசு வேலை

பணி:

Hostel Warden (Resident)

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
Hostel Warden (Resident) பல்வேறு காலியிடங்கள்

சம்பளம்:

பதவி சம்பளம்
Hostel Warden (Resident) Rs. 25,000/-

கல்வித் தகுதி:

Graduation

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 45 years

பணியிடம்:

திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

Interview (நேர்காணல்)

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

The Registrar, Tamil Nadu National Law University, Navalurkuttappattu, Dindigul Main Road, Tiruchirappalli – 620027.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

30.04.2023

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள  www.naganotes.com இணையதளத்தினை பாருங்கள்.

Leave a Comment