ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2023 எழுத்தர், காவலர்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிறுவனம்:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (Tamil Nadu Civil Supplies Corporation)

பணி:

பருவகால பட்டியல் எழுத்தர்

பருவகால காவலர்

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
பருவகால பட்டியல் எழுத்தர் 80
பருவகால காவலர் 80
மொத்தம் 160

ரேஷன் கடை வேலை சம்பளம்:

பருவகால பட்டியல் எழுத்தர் – Rs.5285 + 3499/-

பருவகால காவலர் – Rs.5218 + 3499/-

கல்வித் தகுதி:

பருவகால பட்டியல் எழுத்தர்: Degree

பருவகால காவலர்: 8ம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு:

18 வயது முதல் 37 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்

பணியிடம்:

ராணிப்பேட்டை, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி:

03.05.2023

விண்ணப்பிக்கும் முறை:

ராணிப்பேட்டை மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட மேற்காணம் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உரிய சான்றுகளுடன் முதுநிலை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், நான்காவது Block, ராணிப்பேட்டை மாவட்டம் என்ற முகவரியில் அலுவலக வேலை நாட்களில் நேரடியாக விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ரேஷன் கடை வேலைவாய்ப்பு
ரேஷன் கடை வேலைவாய்ப்பு

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
தமிழ்நாடு அரசு வேலைகள் Click here

Leave a Comment