ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2023 எழுத்தர், உதவுபவர், காவலர்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிறுவனம்:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (Tamil Nadu Civil Supplies Corporation)

பணி:

பட்டியல் எழுத்தர்

உதவுபவர்

காவலர்

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
பட்டியல் எழுத்தர் 20
உதவுபவர் 40
காவலர் 40
மொத்தம் 100

ரேஷன் கடை வேலை சம்பளம்:

பட்டியல் எழுத்தர் – Rs.5285 + 3499/-

உதவுபவர் – Rs.5218 + 3499/-

காவலர் – Rs.5218 + 3499/-

கல்வித் தகுதி:

பட்டியல் எழுத்தர்: Degree

உதவுபவர்: 12ம் வகுப்பு தேர்ச்சி

காவலர்: 8ம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு:

18 வயது முதல் 37 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்

பணியிடம்:

கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி:

07.02.2023

விண்ணப்பிக்கும் முறை:

மேற்காணும் தகுதியுடைய கள்ளக்குறிச்சி மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட விண்ணப்பதாரர்கள் அனைத்து கல்வி சான்றிதழ் நகல்களுடன் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், சேலம் தேசிய நெடுஞ்சாலை மாடூர் சுங்கச்சாவடி அருகில், கள்ளக்குறிச்சி-606202 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலம் மட்டுமே 07.02.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் மண்டல அலுவலகத்தில் கிடைக்கப் பெறுமாறு விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
தமிழ்நாடு அரசு வேலைகள் Click here

Leave a Comment