மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை! சம்பளம் Rs.60,000

DHS தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

மாவட்ட சுகாதார சங்கம் (District Health Society)

வகை:

அரசு வேலை

பணி:

Medical Officer

Senior Treatment Supervisor

Senior TB Lab Supervisor

Sputum Microscopist

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
Medical Officer 01
Senior Treatment Supervisor 01
Senior TB Lab Supervisor 01
Sputum Microscopist 01
மொத்தம் 04

சம்பளம்:

As Per Government Norms

கல்வித் தகுதி:

Medical Officer

Candidates with MBBS degree.

Senior Treatment Supervisor

Any Degree or Sanitary Inspector Certificate with Computer Certificate and Two Wheeler license.

Senior TB Lab Supervisor

Any Degree with a Diploma in Medical Lab Technology, Computer Certificate and Two Wheeler license.

Sputum Microscopist

Candidates must pass the 12th standard with Diploma/Certificate in Medical Lab Technology.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

பணியிடம்

தூத்துக்குடி, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்துஅதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

05.07.2023

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here

Leave a Comment