திருச்செந்தூர் முருகன் கோவில் வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ.16,600/- முதல் ரூ.52,400/- வரை

இந்து சமய அறநிலையத் துறை காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE) – திருச்செந்தூர் முருகன் கோவில்

வகை:

தமிழ்நாடு அரசு வேலை

பணி:

Assistant Wireman (உதவி மின் கம்பியாளர்)

காலியிடங்கள்:

உதவி மின் கம்பியாளர் – 06

சம்பளம்:

மாதம் ரூ.16,600/- முதல் ரூ.52,400/- வரை

கல்வித் தகுதி:

1. ITI படித்திருக்க வேண்டும்

2. இந்து மதத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 வயது

பணியிடம்:

திருச்செந்தூர்

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

30.10.2023

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
தமிழ்நாடு அரசு வேலை Click here

Leave a Comment